-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

கூகுளின் 3D Destop Technology ஸ்பெஷல் ( வீடியோ இணைப்பு )

கூகுளின் அடுத்த தலைமுறைக்கான 3D டெஸ்க்டாப் மற்றும் இதைப் பற்றிய சிறப்பு வீடியோவைப்பற்றித்தான் . கூகுளின் அதிவேக வளர்ச்சிக்கு முன் வேறுயாரும் அருகில் கூட நிற்க முடியாது என்று மறுபடியும் நிரூபித்து இருக்கிறது இதன் வேகம் மட்டுமல்ல விவேகமும் தான் இதன் அசுர வளர்ச்சிக்கு காரணம் என்று கூறினாலும் அது மிகையாகாது. கூகுளின் அடுத்தக்கட்ட வளர்ச்சி தான் இந்த கூகுள் டெஸ்க்டாப் 3D டெக்னாலஜி விண்டோஸ் மட்டுமல்ல மேக் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் இதுவரை இல்லாதவாறு அனைத்து டெஸ்க்டாப் அப்ளிகேசனும் 3D -யில் காட்டி வியக்கவைக்கின்றனர்.

புலிக்குட்டிக்கு பாலூட்டும் குரங்கு!( வீடியோ இணைப்பு )

மனிதர்களின் நெருங்கிய உறவினர்களைப் போல இருக்கிறது அவைகளின் செய்கைகள்... மரபணுக்களில் கூட சிறிய மாற்றம் தான் உள்ளது போலும்... இந்தச் சிறிய சிப்பன்சி குரங்கின் தாய்மை உணர்வைப் பாருங்கள்...


இரண்டு வருடங்களே ஆன சிம்பன்சிக் குரங்கு ஒன்று பிறந்து இரண்டு மாதங்களே ஆன புலிக்குட்டிக்கு புட்டிப்பால் ஊட்டி நெருங்கி உறவாடும் காட்சிகளே இவையாகும். மேற்படி காட்சிகள் தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் உள்ள Samut Prakan முதலைப் பண்ணை மற்றும் மிருகக்காட்சிச் சாலையிலேயே எடுக்கப்பட்டன. 

பெண் உருவத்தில் வளரும் வினோத பூக்கள் (வீடியோ இணைப்பு)

Nareepol என்றழைக்கப்படும் இந்த வினோத மரம் தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரத்திலிருந்து 500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Petchaboon province என்ற இடத்தில் உள்ளது.

இந்த மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் வளருகின்றன. அதனால் தான் இந்த மரம் Nareepol எனப்படுகிறது. Naree என்றால் மலாய் மொழியில் பெண் என்றும் Pol என்றால் மரம் என்றும் பொருள் தருகிறது. 


இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்

இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண் என்ற பெருமையை 18 வயதான ஜெஸிக்கா பார்டோ பெற்றுள்ளார். இங்கிலாந்தின் மிக உயரமான கால்பந்தாட்ட வீரரான பீட்டர் குரோச்சை விட இவர் உயரமானவர். ஜெஸிக்கா 6 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர். இவரது கவலை என்னவென்றால் தனது உயரத்திற்கு ஏற்ற ஆடை வாங்க முடியாதுள்ளதாம்.

தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!


சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:

 

 

வானவில் வண்ணத்திலுள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் (வீடியோ இணைப்பு)


வானவில் வண்ணத்தில் உள்ள இந்த யூக்கலிப்டஸ் மரங்கள், நியூ கினியா, நியூ பிரிட்டன் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பெருமளவு காணப்படுகிறது. வரையப்பட்டது போல காணப்படும் இந்த யூக்கலிப்டஸ் மரங்கள் 70 மீற்றர் உயரம் வளரக்கூடியதாகும். இந்த மரங்கள் வெள்ளை தாள் செய்ய பயன்படுகிறது. 

முதலையின் பிடியிலிருந்து தப்பித்த யானை (வீடியோ இணைப்பு)

தண்ணீர் குடிக்க கூட்டமாக சென்ற யானைகளில் ஒரு யானையை அதன் தும்பிக்கையை பிடித்து முதலை இழுத்தது. கொள்ள வந்த முதலையின் பிடியிலிருந்து தப்பித்த அதிஸ்டசாலி யானை. 



நாடுகளுக்கிடையே உள்ள எல்லைகள் (படங்கள் இணைப்பு)

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு எல்லை கோடு உள்ளது. அந்த எல்லை கோட்டை கடந்தால் வேறு நாட்டிற்கு சென்று விடுவோம். அப்படி உலகில் உள்ள சில நாடுகளின் எல்லை பகுதிகள் இதோ உங்களுக்காக.

ஓவியத்துக்குள் ஒளிந்திருக்கும் ஓவியங்கள்..!(படங்கள் இணைப்பு)

பார்பதற்கு ஒரு ஓவியம் போல இருக்கும் இந்த ஓவியத்திற்குள் பல உருவங்கள் உள்ளன. ஓவியக்கலைஞரின் அற்புதமான படைப்பை 
நீங்களும் பாருங்கள்.





மெய்சிலிர்க்கும் விபத்துக்கள்


நீங்கள் பலவிதமான கோர விபத்துக்களை நேரில் கண்டிருப்பீர்கள். காணாதவர்கள் திரைப்படங்களில் மாத்திரமே பார்த்திருப்பீர்கள். நாம் தரும் காணொளியை பாருங்கள் உலகில் நடைபெற்ற எதிர்பாராத கோர விபத்துக்கள் காணொளியாக பதிவுசெய்யப்பட்ட காட்சிகளே இவை. பார்பவர்களை 
மெய்சிலிர்க்க வைக்கும் இக்காட்சிகளை நீங்களும் காணுங்கள்

இதயத்தை கவரும் இதயத்தீவில் இரவை கழிக்கலாம்..!

அவுஸ்திரேலியாவில் பாலி தீவுப் பாணியிலமைக்கப்பட்ட தனது தீவை ஓர் இரவிற்கு 17,000 டொலர்களுக்கு வாடகைக்கு விடத் தொடங்கியுள்ளார் சேர் ரிச்சாட் பிரான்சன்.



விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் அழகான படங்கள்

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் படங்களை வரிசைப்படுத்தி உள்ளோம். விண்வெளியிலிருந்து பார்க்கும்போது பாரீஸ் , பிரிட்டன், கிரீஸ், நைல் நதி, சகாரா பாலைவனம், பசிபிக் பெருங்கடல் என ஒவ்வொன்றும் எவ்வளவு அழகு. நீங்களும் வாருங்கள் விண்வெளிப்பட சுற்றுலாவுக்கு

அழகு மிளிரும் ஹோட்டல்

அழகாய் ஜொலிக்கும் இந்த ஹோட்டல் பார்சிலோனாவில் இருபதாம் நுற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்டது. மிகவும் வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ள இது பார்ப்பவர் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது.

குழந்தைகளின் வளர்ப்பு குறித்த பொதுவான முறை

வீட்டில் குழந்தைகள்
1. எந்த வயது குழந்தையையும் திட்டவோ அடிக்கவோ கூடாது. உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது.

2. சிறுசிறு வேலைகளை இளமைக் காலத்திலிருந்தே குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும்.

அற்புதமான பாலைவனச் சோலை ஏரிகள் (படங்கள் இணைப்பு)

சஹாரா பாலைவனப்பகுதியில் உள்ள Erg Awbari என்ற இடத்திலிருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் Ubari ஏரி உள்ளது. இந்த ஏரி உப்பு நீர் ஏரியாகும்.


உலகின் மிக உயரமான பாலம்

விண்ணை முட்டும் உயரம் என்பார்கள். ராட்டினம் தூரியில் செல்லவே தலை சுற்றுகிறது என்போம். பாருங்கள் வளைந்து நெளிந்து செல்லும் பாலம் மேகத்தை தாண்டி அத்தனை அழகாக எங்கே செல்கிறது? விமானத்தில் செல்பவர்களை பக்கத்தில் பார்க்கும் உயரத்தில் அல்லவா இருக்கிறது. படைப்பாளிகளும் உழைப்பாளிகளும் உலகத்தை என்னமாய் உருவாக்குகிறார்கள்

ஆபத்தான அழகு

அலைகள் யாருக்குத்தான் பிடிக்காது. கடந்த வாரம் சிட்னி கடலோரத்தில் எழும்பிய ராட்சஷ அலைகள் அச்சமூட்டினாலும் அபாயகரமான அந்த அழகில்  மயங்கி ரசித்தனர். நீங்களும் பார்த்து மயங்குங்கள்.




உலகின் ஏழு இயற்கை அதிசயங்கள் [இன்றைய சுற்றுலா வீடியோ]

உலகின் அற்புதமான இயற்கை அதிசயங்களுள் சிலவற்றை உங்களுக்காக வரிசைப்படுத்தி உள்ளோம். தொடரும் இந்த சுற்றுலா வீடியோக்களை நீங்களும் தொடர்ந்து  வாருங்கள்.




முதலை ஹோட்டல் [படங்கள் இணைப்பு]

தினம் தினம் மனிதன் எதாவது வித்தியாசமாக செய்ய முயட்சிக்கிறான். அதில் இதுவும் ஒன்று.   முதலை வடிவில்  அமைந்த இந்த ஹோட்டல் ஆஸ்திரலியாவில் உள்ளது. 110  அறைகள் கொண்ட இந்த ஹோட்டல் 250 மீட்டர் நீளமும் 40 மீட்டர் அகலமும் உள்ளது.




உலகின் ஏழு அதிசயங்கள்

உலகின் அதிசயங்களுள் சிலவற்றை உங்களுக்காக வரிசைப்படுத்தி உள்ளோம். தொடரும் இந்த சுற்றுலா வீடியோக்களை நீங்களும் தொடர்ந்து  வாருங்கள்.





DO You Need Web Site?